திருமணமுறை பற்றி....
Wednesday, August 10, 2016
திருமணத்தில் தாலி நுழைந்த கதை
தாலி கட்டும் வழக்கம் பற்றி சில இணையங்களில் பிழையாக கிடைத்த தகவல்களை பதிவிட்டிருந்தமையை அண்மையில் காணக்கூடியதாய் இருந்தது.
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லின் அடியாக பிறந்தது. தாலிகம் என்றால் பனை மரம் என்று பொருள் படும்.
Tuesday, July 19, 2016
Friday, July 15, 2016
காதலில் தோற்ற மனம்.
தனிமையில் அழுது நிற்கும்.
தற்கொலைக்கும் துணிந்துவிடும்.
உயிராய் நினைத்த காதல்
உதவாதென்றே சொல்லும்.
துன்பத்தால் துவண்டு நிற்கும்.
இன்பத்தை வெறுத் தொதுக்கும்
எத்தகைய உலகமென்றே
தத்துவங்கள் பேசிக் கொள்ளும்.
முகத்தில் முடிவளர்க்கும்.
முடிந்ததையே எண்ணியேங்கும்.
அகத்தில் தன் துயரம் போக்க
அனுதினமும் மதுவை யருந்தும்.
தன்னழகைக் கலைத்து நிற்கும்.
தனக்குள்ளே வெதும்பி நிற்கும்.
காதலின் தோல்வியிங்கு
தனக்கென்றே நினைத்து வாடும்.
மௌனத்தால் தனை வாட்டும்.
கவனத்தைத் திசைதிருப்பும்.
மனத்தினிடை வளர்த்த காதல்
மதி கெட்ட தென்றே தேறும்.
ருத்ரா
காதல் மனம்
தனியே சிரித்திருக்கும்.
தனிமையில் நிலைத்திருக்கும்.
காணுமிடமெல்லாம் தன்
காதலையே பார்த்திருக்கும்.
ஊனுள் உருகிநிற்கும்.
உள்ளத்தை மறைத்து வைக்கும்.
தாம் மட்டுந்தானென்றே
தம்மையே புகழ்ந்து நிற்கும்.
காலத்தால் அழியாது என்றும்
காவியத்தி உள்ளோமென்றும்
போதை தலைக்கேறினாற் போல்
பொய்களும் உரைத்து நிற்கும்.
அன்னைக்கு அடங்கேனென்றும்
தந்தை சொற் கேட்கேனென்றும்
இன்பம் காதல் ஒன்றே என்று
எப்போதும் இறுமாந்திருக்கும்.
ருத்ரா
Wednesday, July 13, 2016
ஆங்கில அகராதியில் தமிழ் வார்த்தைகள்
Coromandel (Cholamandalam)
pariah (paraiyan)
mulligatawny (milakku thanni)
conjee (conjee)
catamaran ( kattumaram)
rice (arisi)
ginger (inji)
coir ( kayiru)
teak (therkku)
anicut (annaikkattu)
sandal ( santhanam)
curry (curry)
mammoty (munveti)
coolie (coolie)
culvert (kalvettu)
mango (maankaai)
anaconda (aanaikondaan)
cash (kaasu)
candy (cundy)
dhoney (thoney)
pala (palai)
sangam (sangam)
miridangam ( miruthangam)
payasam (paayaasam)
bandy ( vundi)
cawney (kaani)
cheroot (suruttu)
chuckler (sakkili)
chunam ( chunnnambu)
illupi (illupai)
kangany (kangany)
kavadi (kavadi)
machila ( manchil- palanquin)
patchouli ( putchilai)
pongal (pongal)
punatoo (punaatu)
Subscribe to:
Comments (Atom)
-
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால...
-
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி