RUTHRA
Friday, July 15, 2016
குறட்டை
“என்னில் உன்னைப்பார்த்து
சிலருக்குச் சிரிப்பு
பலருக்கு முகம் சுழிப்பு
எதற்காக?
நீ என் நித்திரையின் சிரிப்பொலி
என் நிம்மதியின் எக்காளம்..”
ருத்ரா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும் …ஒரு குறிப்பு
மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால...
(no title)
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி
No comments:
Post a Comment